பரிதாபத்திற்குரியவர்கள்

பணத்தை அதிகமாகத் தேடினால் செல்வந்தனாகலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அவர்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள், இருக்கும் ஆடம்பர வாழ்வை குறைத்து எளிமையாக்கினால் அதைவிட விரைவாக செல்வந்தனாகலாம்.
வெளியே வந்த பிறகு , உள்ளே செல்ல முடியாதது , "கருவறை " ... உள்ளே சென்ற பிறகு , வெளியே வர "முடியாதது , "கல்லறை......... துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! saveiour@gmail.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு