வெளியே வந்த பிறகு , உள்ளே செல்ல முடியாதது , "கருவறை " ...
உள்ளே சென்ற பிறகு , வெளியே வர "முடியாதது , "கல்லறை.........
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!! saveiour@gmail.com
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012
திருப்பி வராது...........
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் நீ பிறருக்கு உதவும் வரை...... வாழ்க்கை ஒரு புனித ஸ்தலம் மற்றவர் உன்னை விரும்பும் வரை..... வாழ்க்கை ஒரு சுதந்திர பறவை நீ வாழ விரும்பும் பொழுது....... வாழ்க்கை ஒரு இனிய பயணம் நீ வாழ புறப்படும் நேரம்....... வாழ்ந்து பார் நண்பனே(பியே) வாழ்க்கை ஒரு வராகடன் - சென்றால் திருப்பி வராது...........
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு